மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகள் தானம் செய்த இளைஞரின் உடலுக்கு மரியாதை Jun 06, 2024 313 சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்து, உடல் உறுப்புகள் தானம் வழங்கிய 20 வயது இளைஞரின் உடலுக்கு, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணிராஜன், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோ...